திரு இராமநாதன் பொன்னம்பலம்
பிறப்பு 02 SEP 1954 / இறப்பு 14 JUL 2026
மன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ebeltoft, Århus ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் பொன்னம்பலம் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், மலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
கேதீஸ்வரி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தினேஷ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரத்னபூபதி, கற்பகம், அமிர்தலிங்கம், சிவகுருநாதன், மல்லிகா, குருதேவி, ஜெகநாதன், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவீன், நிலா, விஷ்ணு ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 18 Jul 2026 11:00 AM - 12:00 PM
Vestre Kirke Viborgvej 47A, 8210 Aarhus, Denmark
கிரியை
Get Direction
Monday, 20 Jul 2026 11:30 AM
Vestre Kirke Viborgvej 47A, 8210 Aarhus, Denmark
மதிய போசனம்
Get Direction
Monday, 20 Jul 2026 2:30 PM
Skødstrup Sognegård Kirkepladsen 2, 8541 Skødstrup, Denmark
தொடர்புகளுக்கு
சசிகலா - மகள்
Mobile : +4528911071
தினேஷ்குமார் - மருமகன்
Mobile : +4524257043





















Leave a Reply