ஹோர்முஸ் நீரிணை ஊடாக மேலும் ஐந்து கப்பல்கள் செல்ல அனுமதி
ஹோர்முஸ் நீரிணை ஊடாக மேலும் ஐந்து கப்பல்கள் செல்ல, ஈரன் அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரான்சின் கொள்கலன் கப்பல் ஒன்றும் ஜப்பானுக்கு சொந்தமான எரிவாயு கப்பல் ஒன்றும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அவைகள் தவிர , ஓமானுக்கு சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிய பிறகு பயணித்த முதலாவத கப்பல்களாக பிரான்ஸ் மற்றும் கப்பல்கள் கருதப்படுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.






















