கனடாவில் ஈழத் தமிழன் கைது - கள்ளக் காதலியால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை
கனடா
கனடாவின் அல்பேர்ட்டா பகுதியில், ஈழத்தமிழனான வாகீசன் தனது மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது,
வாகீசனுக்கும் மனைவிக்கும் நீண்ட நாட்களாக குடும்ப முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
மேலும், வாகீசனுக்கு 47 வயதான பாக்கிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் கருத்து முரண்பாடு தீவிரமடைந்ததாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.
வாகீசன் வேலை செய்யும் நிறுவனத்திலும் அந்தப் பாக்கிஸ்தான் பெண் பணியாற்றியதால் தகாத உறவு உருவாகியதாக, அதன்படி பல தடவைகள் அச்சுறுத்தியதும், இறுதியில் தாக்கியதும் மனைவி குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார்.





















