• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்கர்களுக்கு அவசர உத்தரவு

இலங்கை

ஈராக்கில் நிலவும் அதீத பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை, பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட வலயத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

Leave a Reply