• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்க பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் இராணுவ நடவடிக்கை

அமெரிக்க பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் அவர்களுக்கு எதிராக கடும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கர்கள் கொலை செய்யப்பட்டாலோ அல்லது அச்சுறுத்தப்பட்டாலோ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எவ்வித மன்னிப்பும் இன்று தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply