படுக்கவர்ச்சியான உடையில் படவிழாவுக்கு சென்ற மாளவிகா மோகனன்
சினிமா
நடிகை மாளவிகா மோகனன் தற்போது பிரபாஸ் உடன் ராஜா சாப் படத்தில் நடித்து இருக்கிறார். பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆக இருக்கும் அந்த படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சிக்கு மாளவிகா மோகனன் படுக்கவர்ச்சியான உடையில் கிளாமராக சென்று இருக்கிறார்.
மாளவிகாவின் கிளாமர் போட்டோக்களுக்கு என்று ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில், அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கிளாமர் லுக்கில் அவரது அசத்தலான ஸ்டில்கள்























