பூஜா ஹெக்டே கிளாமர் போட்டோஷூட்
சினிமா
சமீபத்தில் மலேசியாவில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் ஹீரோயின் பூஜா ஹெக்டேவும் கிளாமரான உடையில் கலந்துகொண்டார்.
அந்த ஹாட் உடையில் அவர் எடுத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பூஜா வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
விழாவில் விஜய் பற்றி பூஜா உருக்கமாக பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களை கவரும் அழகிய புகைப்படங்கள் இதோ.






















