புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது
இலங்கை
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்பொல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில் வால்பொல கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






















