• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாரணாசி பட விழாவில் கலந்துகொண்ட நாயகி பிரியங்கா சோப்ராவின் கிளாமர் போட்டோஷூட்..

சினிமா

நேற்று மாலை வாரணாசி படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இவ்விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடை ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், வாரணாசி விழாவில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டது போலவே, அதே லுக்கில் நடிகை பிரியங்கா சோப்ரா எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply