• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் பெற அனுமதி

இலங்கை

இலங்கையின் நிதித்துறை உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைக்  கடனாகப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  சமர்ப்பிக்கப்பட் ட  யோசனைக்கே  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 

Leave a Reply