• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா தேசத்தில் விண்வெளித்திரைப்படமான புஷ்பக 27

கனடா

தாயகத்தில் தயாரிக்கப்பட்ட தமிழரின்தொன்மையைத்தேடிச்செல்லும் விண்வெளித்திரைப்படமான புஷ்பக 27 கனடா தேசத்தில்???????? எதிர்வரும் August மாதம் 10 திகதி சனிக்கிழமை நண்பகல் 1:00மணிக்கு Toronto நகரில் அமைந்துள்ள Woodside Square Cinemas

என்னும் திரையரங்கில் திரையிடப்பட இருக்கின்றது.கலைஞர்கள், திரைப்பட ரசிகர்கள்,நண்பர்கள்,உறவினர்கள்,என அனைவரையும் வருதைந்து திரைப்படத்திரையிடலை வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் அழைத்துநிற்கிறது திரைப்படக்குழு. திரைப்பட நுளைவுச்சீட்டுக்களை கீழே உள்ள தொடுப்பை அழுத்தி பதிவினை மேற்கொள்ளுங்கள்.https://speedhost.lk/product/pushpaga27-canada-show-20cad/

குறிப்பு உங்களை பரிந்துரை செய்தவரின் பெயரையும் தவறாது குறிப்பிடுங்கள்.

https://speedhost.lk/product/pushpaga27-canada-show-20cad/

Leave a Reply