• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சுப்ரமணியம் ஸ்ரீகிருஸ்ணராஜா

ஜனனம் 16 JAN 1953 / மரணம் 01 JUL 2024

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வவுனியா மற்றும் பிரான்ஸ் Lieusaint ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், மங்களேஸ்வரன் ஞானசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும், 

லாவண்யா, சரணியா, சுகனியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டமியன், எடி குமாரவேல், ஜனகராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தர்மலட்சுமி, தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான சிவகந்தலட்சுமி, ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீவிக்னேஸ்வரராஜா, ஜெயலட்சுமி, ஸ்ரீசண்முகராஜா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான Dr.சுந்தரலிங்கம், அமிர்தானந்தர் மற்றும் செந்தில்வதனா, காலஞ்சென்ற சந்திராதேவி, மகேந்திரன், ராணி ஆகியோரின் மைத்துனரும்,

மங்களராஜன், மங்களராணி, மங்களலஷ்மி, மங்களகாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனேஷ்வரன், ரவிச்சந்திரன், அருள்ராஜா ஆகியோரின் சகலனும்,

மகிழ்தினி, செந்தில்குமரன், சிவகௌரி, அருட்செல்வி, துவாரகா, துவாகரன் ஆனியோரின் அன்பு மாமாவும்,

கோபி, கல்பனா, காமிலா, சந்திரகுமார், கிசோக்குமார், அஜித்குமார், கஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

Damien, Eddy, Yanagaraj ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Jaden, Davina, Rehan, Esmyra, Edvina, Hamilton, Aishwin, Arawin ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 04 Jul 2024 8:00 AM - 9:00 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Thursday, 04 Jul 2024 9:00 AM - 11:00 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
லாவண்யா - மகள்

    Mobile : +33646638444

சரணியா - மகள்

    Mobile : +33610831746

எடி - மருமகன்

    Mobile : +33609328388

Leave a Reply