• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பெரியதம்பி பாலசிங்கம்

தோற்றம் 21 AUG 1939 / மறைவு 31 OCT 2026

யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leamington Spa ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி பாலசிங்கம் அவர்கள் 31-10-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி அன்னமுத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மதிரூபன், நித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, துரைசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கதிரேசு, நாகம்மா, ஞானேஸ்வரி, தங்கலட்சுமி, தியாகராஜா மற்றும் செல்வலட்சுமி, காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அபிராமி, அம்பிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Thursday, 05 Nov 2026 12:30 PM
    Home 32 Beaufort Ave, Leamington Spa CV32 7TA, UK

தகனம்
Get Direction

    Thursday, 05 Nov 2026 3:00 PM
    Canley Crematorium 180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom

தொடர்புகளுக்கு
விமலாதேவி - மனைவி

    Mobile : +441926421114

நித்தியா - மகள்

    Mobile : +447448524933

சிவா - மருமகன்

    Mobile : +447365143130

Leave a Reply