திரு சோமசுந்தரம் சிதம்பரநாதன்
பிறப்பு 18 NOV 1943 / இறப்பு 31 OCT 2026
யாழ். திருநெல்வேலி கேணியடியைப் பிறப்பிடமாகவும், இராசவீதியை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிதம்பரநாதன் அவர்கள் 31-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்(சங்கிலி சோமர்), இராசமணி தம்பதிகளின் பாசமிகு நான்காவது புதல்வரும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சர்மிலா, சசீலா, சுமங்கலா, சயந்தன், சுரேக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராசா, ஜெகதீஸ்வரன், ரசீகரன், ராஜமனோகரி(ராகினி), தயாரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், சண்முகலிங்கம், குணபாலசிங்கம் மற்றும் துரைசிங்கம், இராஜேஸ்வரி, சண்முகநாதன், காலஞ்சென்ற சோதிநாதன் மற்றும் மோகனதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணி, ஸ்ரீகாந்தன், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இலக்கியா, சரண்யா, திவ்யா, விசால், வைசாலி, தக்சா, துளசிகன், மேனகன், தரணிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சர்மிலா - மகள்
Mobile : +4915732614527
சுமங்கலா - மகள்
Mobile : +16476872629
சயந்தன் - மகன்
Mobile : +94768574226
சுரேக்கா - மகள்
Mobile : +94770343957





















Leave a Reply