• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சற்குணசிங்கம் குமாரகுலசிங்கம்

பிறப்பு 12 NOV 1953 / இறப்பு 18 OCT 2026

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், 43/07 இராமநாதன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணசிங்கம் குமாரகுலசிங்கம் அவர்கள் 18-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வினோஜன், மேகலன்(சுவிஸ்), கீர்த்தனா, கீர்த்திகா(லண்டன்), தர்ஷன்(பிரான்ஸ்), லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெனிசிகா, யான்சிகா(சுவிஸ்), சுமன்(சன் சைன் ஸ்ரோர், மேற்பார்வையாளர்), சுஜிதன்(லண்டன்), கனுஸ்ரிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பார்கவி, நீலன், சுவீனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

குலசிங்கம்(கனடா), ஜெயபாலசிங்கம்(பிரான்ஸ்), சறோஜா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான வனஜா(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்) மற்றும் லலிதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜேஸ்வரி(கனடா), இந்திராணி(பிரான்ஸ்), பவளசிங்கம்(பிரான்ஸ்), செல்வரட்ணம்(பிரான்ஸ்), றஜனி(பிரான்ஸ்), மோகனதாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவமணி, சற்குணதேவி, காலஞ்சென்ற சிவதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2026 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வினோஜன் - மகன்

    Mobile : +94772270574

Leave a Reply