• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சற்குணராஜன் பத்மாவதி

தோற்றம் 02 JUN 1955 / மறைவு 12 OCT 2026

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும்,  Wesel ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சற்குணராஜன் பத்மாவதி அவர்கள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் மருமகளும்,

காலஞ்சென்ற சற்குணராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிவிக்கினேஸ்வரராஜ், சர்மினா, மகாலட்சுமி(செல்லா), காலஞ்சென்ற றமேஷ் மற்றும் றஜிவ், சுசிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டிழல், நிரஞ்சன், கார்டி, கெவின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

யஸ்மீனா, மாஜா, டீட்சயன், ட்ச்சிகா, இமில், அன்ரோன் ஆகியோரின் பேத்தியும்,

காலஞ்சென்ற றங்கநாதன், றகுநாதன், பத்மலோசினி(பொம்மி), இந்திராணி, கலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேந்திர ராஜன்(சின்னராசா) திருச்செல்வராஜன்(செல்வம்), இராஜமலர்(பெற்றி), இராஜவதனி, இராஜரமணி, இராஜலோஜினி, துரைரட்ணம்(ராசா), லதா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

குற்றாலிங்கம், குணபாலசிங்கம், குலேந்திரன், ஸ்ரீவரதராஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜனனி, அலெக்ஸ், புருனோ, ஸ்ரீலி, டினேஸ், அபினேஸ், சங்கீதா, சங்கவி, சரிகா, ஆரதி ஆகியோரின் பெரியதாயும்,

பவித்ரா, வாசுகி, அருண், அன்றியா, கோபிதன், நாவலன், ஜெயப்பிரிதா, நிரோஜன், விரேல்ஸ், வீரேஸ்வரன், விஸ்னு, நர்மதா, நவனீதா, நர்மதன், கிலோஜன்,கிலோஜனா ஆகியோரின் மாமியும்,

சுதாகரன், கிரிதாஸ், நிவாசினி,கயேந்திரன், தீபன், திவ்யா, கபி ஆகியோரின் சிறியதாயும்,

அகரன், சிவயன், அகசாயினி, அபூர்விகா, கார்த்தி, யாதனா, ஆருரன், ஆரியன், அனீகா, அலீசியா, அனிலியா, டிலான், டியா, மைலோன், லேயானா, டெய்வோன், எலியானா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 21 Oct 2026 11:30 AM - 2:00 PM
    Home Gruttwey 28, 46459 Rees

தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +491726443236

வீடு - குடும்பத்தினர்

    Mobile : +4917641804950

வீடு - குடும்பத்தினர்

    Mobile : +4915731462852

Leave a Reply