• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி புவனேஸ்வரி வேலுப்பிள்ளை

பிறப்பு 16 APR 1930 / இறப்பு 26 SEP 2026

யாழ். சண்டிலிப்பாய் நடுக்குறிச்சி கல்வளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று டொராண்டோவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதன், கனகம்மா தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் வேலுப்பிள்ளை(ஆசிரியர்) அவர்களின் அன்பு துணைவியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், கேதீஸ்வரி மற்றும் ஜெயந்தி, வசந்தி, சுரேசன், குசேலன், காலஞ்சென்றவர்களான வாகீசன், சுகந்தி, ஆ‌கியோ‌ரி‌ன் அன்புத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Puvaneswary Velupillai, passed away peacefully on 26 September 2026 in Toronto, Canada.

She was the beloved wife of the Late Arumugam Velupillai, cherished daughter of Kanagammah Kandiah and Veluppillai Swaminathan,

Beloved sister of Saraswathy Ramakrishnan and a devoted mother to her loving children: Late Sivapaatham, Late Ketheswari, Jeyanthy, Vasanthy, Suresan, Kusalan, Late Vakeesan and Late Suganthy.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK. 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 28 Sep 2026 1:00 PM - 4:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Monday, 28 Sep 2026 4:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
வசந்தி - மகள்

    Mobile : +14162626490

Leave a Reply