• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அவுஸ்திரேலிய அரச இணையதளத்தை முடக்கிய ஏ.ஐ. - பாதுகாப்பு குறித்து கேள்வி

அவுஸ்திரேலிய அரசு இணையதளம் மற்றும் அமைப்பில் உள்ள குறைபாடுகளை கண்டறிவதற்கு செயற்கை தொழில்நுட்ப (ஏ.ஐ.) மென்பொருளை சில மாதங்களுக்கு முன்பு அரசு நிறுவியது.

ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் இந்த ஏஜென்ட் தனது பணியை செய்த அதேவேளையில், அந்த இணையதளத்தையே முடக்கியதுடன், அரசின் தரவுத்தளங்களில் உள்ள தவறான சான்றுகளை தேடியது.

மேலும் தனிப்பட்ட என்கிரிப்டட் திறவு கோல்களையும் அணுக முயன்றது. இந்த சம்பவம் ஏ.ஐ. துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஏ.ஐ. ஏஜென்ட்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
 

Leave a Reply