• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தம்பிராஜா தனலட்சுமி

பிறப்பு 31 MAR 1943 / இறப்பு 08 SEP 2026

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rapperswil-Jona ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா தனலட்சுமி அவர்கள் 08-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடேசன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பிராஜா (முன்னாள் அதிபர் கிளிநொச்சி, அகில இலங்கை சமாதான நீதிவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தகௌரி(சுவிஸ்), சிவகௌரி(இலங்கை), சோபனகௌரி(சுவிஸ்), ஜெயகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிகரன்(சுவிஸ்), பாயிஸ்(கனடா), ரதீஸ்குமார்(சுவிஸ்), விதுஷன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகேஸ், சஞ்செய், அவ்ரிடி, ஆயிஷா, அயாஷா, அருண், காயத்திரி, திவ்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தகௌரி - மகள்

    Mobile : +41789498729

சிவகௌரி - மகள்

    Mobile : +94775125796

சோபனகௌரி - மகள்

    Mobile : +41766854170

ஜெயகௌரி - மகள்

    Mobile : +41798981636

Leave a Reply