திரு வலன்ரைன் ஸ்ரெவான்
அன்னை மடியில் 30 MAR 1998 / இறைவன் அடியில் 27 JUL 2026
“சீவியத்திலும் அவரை நேசித்தோம்
மரணத்திலும் அவரை நேசிப்போம்”
ஜேர்மனி Hamm ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வலன்ரைன் ஸ்ரெவான் அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேதநாயகம்(பிலேந்திரன்) ராணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஜோசப் திரேசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
வலன்ரைன்(ஜெயக்குமார்) குணறஜனி தம்பதிகளின் பாசமிகு அன்பு மகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Valantine Stefan, who was born and resided in Hamm, Germany, passed away on 27th July 2026.
He was the beloved grandson of Vedhanayagam (Pilendran) and Rani, and of the late Joseph and late Theresamma.
He was the dearly loved son of Valantine (Jeyakumar) and Gunarajani.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Thursday, 13 Aug 2026 12:30 PM
Catholic Church Holy Cross An den Kirchen 11, 59077 Hamm-Herringen, Germany
நல்லடக்கம்
Get Direction
Thursday, 13 Aug 2026 2:00 PM
Evangelischer Friedhof Herringen An d. Falkschule 4, 59077 Hamm-Herringen, Germany
தொடர்புகளுக்கு
நிலோ - அத்தை
Mobile : +491748622065
அன்ரன் - சித்தப்பா
Mobile : +491738982305
அனிஸ்டன் - நண்பர்
Mobile : +491731569777
லெனிசன் - நண்பர்
Mobile : +4915140479410





















Leave a Reply