• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதுல்யா ரவி கருப்பு நிற சேலையில் அழகிய போட்டோஷூட்

சினிமா

அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள்.

அதுல்யா ரவிக்கு இன்ஸ்டாவில் 2.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர் வெளியிடும் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிகிறது.

தற்போது அதுல்யா கருப்பு நிற சேலையில் கியூட் ஆக போஸ் கொடுத்து இருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது. 
 

Leave a Reply