• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் சீரியல் நடிகை ஆல்யா மானசா...

சினிமா

சிவப்பு நிற உடையில் சீரியல் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட போட்டோஸ் நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமாகி பின் சீரியல் நடிகையாக களமிறங்கியவர் தான் நடிகை ஆல்யா மானசா.

ராஜா ராணி என்ற சீரியலில் நடிகையாக களமிறங்கியவர் தொடர்ந்து வெற்றிகரமான சீரியல்கள் நடித்து மக்களின் ஆதரவை பெற்றார்.

இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பாரிஜாதம் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் சமீபத்தில் சிவப்பு நிற உடையில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply