கடை திறப்பு விழாவுக்கு வந்த க்ரித்தி ஷெட்டி
சினிமா
பொதுவாக முன்னணி நடிகர் அல்லது நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை நேரில் பார்க்க எந்த அளவுக்கு கூட்டம் கூடும் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
தற்போது நடிகை க்ரித்தி ஷெட்டி கடை திறப்பு விழாவுக்கு சேலையில் அழகாக வந்திருக்கிறார்.
க்ரித்தி ஷெட்டியை நேரில் பார்க்க அதிகம் ரசிகர்கள் கூடிவிட்டனர்.
அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.























