திரு முத்துலிங்கம் செல்லத்துரை
பிறப்பு 24 OCT 1951 / இறப்பு 28 JUL 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரத்தை வசிப்பிடமாகவும், கனடா வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் செல்லத்துரை அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், செல்லத்துரை காந்திமதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலக்ஸ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மலிங்கம் செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,
செல்லத்துரை நாகாம்பா அவர்களின் அன்பு மச்சானும்,
செல்வஞானம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மயூரன், கோபிநாத், நிஷாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துர்க்கா, சுபாஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஆரூஸ், ஆதீஸ், அகர்வின், கரிகாலன், இலக்கியா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
Live Streaming Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 01 Aug 2026 6:00 PM - 9:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 02 Aug 2026 12:30 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 02 Aug 2026 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 02 Aug 2026 4:30 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மயூரன் - மகன்
Mobile : +14167701110
கோபிநாத் - மகன்
Mobile : +16472994624
நிசாந்த் - மகன்
Mobile : +16473384567
அன்னலக்ஷ்மி - மனைவி
Mobile : +16478195152
குமரேசன்(குமார்) - உறவினர்
Mobile : +14167253665





















Leave a Reply