திரு துரைச்சாமி தனராஜன்
தோற்றம் 01 JAN 1962 / மறைவு 28 JUL 2026
யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி தனராஜன் அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, கெளரியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாளச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
பேபிசறோஜா(நவாலி), வரதராஜா(கோண்டாவில்), யோகராஜா(பிரான்ஸ்), யோகராணி(திருகோணமலை), விமலராணி(ஜேர்மனி), ஜெயராஜா(பிரான்ஸ்), கோமதி(கனடா), காலஞ்சென்ற கல்யாணி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தா(கனடா), பத்மசெல்வி(பிரான்ஸ்), ராஜசெல்வி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 01 Aug 2026 4:00 PM - 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
Get Direction
Sunday, 02 Aug 2026 9:00 AM - 12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Get Direction
Sunday, 02 Aug 2026 12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
தயாளச்செல்வி - மனைவி
Mobile : +15145152861
கோமதி - சகோதரி
Mobile : +15147587687
லாவண்யா - மருமகள்
Mobile : +15148099320
பேபிசறோஜா - சகோதரி
Mobile : +94779473656
வரதன் - சகோதரன்
Mobile : +94777111145
ஜெயராஜா - சகோதரன்
Mobile : +33749125795
யோகராஜா - சகோதரன்
Mobile : +33651111085
விமலராணி - சகோதரி
Mobile : +4917621386904
யோகராணி - சகோதரி
Mobile : +94773122293























Leave a Reply