திரு சதானந்தன் மயூரன்
பிறப்பு 24 SEP 1979 / இறப்பு 30 JUL 2026
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தன் மயூரன் அவர்கள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதானந்தன், யோகராணி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும்,
பிரதீபன்(நெதர்லாந்து), டயானா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லினோஜா(நெதர்லாந்து), அமுதகுமார்(கொழும்பு) ஆகியோரின் ஆசை மைத்துனரும்,
அம்ஷிகா, அம்ஷிகன், அம்ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரித்திக், லிஷானா, லியானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ரஞ்சனாதேவி- புவனேந்திரன், சாந்தனா தேவி- ஶ்ரீஸ்கந்தராசா, சிலோசனாதேவி- பாலச்சந்திரன், வசந்தராதேவி- காலஞ்சென்ற ஜெகநாதன், ரெஜீனாதேவி- ஆனந்தன் , சுபத்திராதேவி- கமலநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சத்தியநாதன்- கேதீஸ்வரி, ரவீந்திரநாதன்- காலஞ்சென்ற சுதா, பார்த்தீபன்- பவானி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதானந்தன் பிரதீபன் - சகோதரன்
Mobile : +31657333888
அமிர்தலிங்கம் அமுதகுமார் - மைத்துனர்
Mobile : +94777760960
பார்த்தீபன் பவானி - சித்தி
Mobile : +94769255096























Leave a Reply