திரு பஞ்சலிங்கம் ஶ்ரீபாலன்
பிறப்பு 26 MAY 1967 / இறப்பு 28 JUL 2026
யாழ். தாவடி தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் ஶ்ரீபாலன் அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் இராசமணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் இராசபூபாலநாயகி தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது மகனும்,
காலஞ்சென்ற தயாளன்(கண்ணன்), தர்சினி, இராசபாலன்(பாபு), தயாளினி(றஜி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாந்தகுமாரன்(சாந்தன்), நிர்மலா(ராதா), விமாலினி(பேபி), பஞ்சசோதி(சோதி) ஆகியோரின் மைத்துனரும்,
மேகன், சோவே, அஜய், அர்சுனன், சிரானோ, தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2026 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: கலாரஞ்சினி(மைத்துனி)
தொடர்புகளுக்கு
இராசபாலன் - சகோதரன்
Mobile : +94774911367
தயாளினி - சகோதரி
Mobile : +31619024088
தர்சினி - சகோதரி
Mobile : +31619644386






















Leave a Reply