• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி அண்ணாமலை கமலாம்பிகை

பிறப்பு 15 NOV 1946  / இறப்பு 26 JUL 2026

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் அல்லாரை தெற்கை வதிவிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை கமலாம்பிகை அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிதம்பரம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் பேரம்பலம் திலகவதி தம்பதிகளின் அருமை மருமகளும்

காலஞ்சென்ற பேரம்பலம் அண்ணாமலை அவர்களின் அன்பு மனைவியும்,

கௌரி, சிற்சபேசன், மயூரன், Dr. மைதிலி, அருணா ஆகியோரின் அன்புத் தாயும்,

கௌசல்யா, அஞ்சலா, Dr. கிருபாகரன், ஶ்ரீஅர்ஜுனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கௌசி & அர்ஜுன், Dr. அருண், கவின், Dr. அஜன், ஆரபி, Dr. நிலா, அஸ்வின், அவ்னி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்/அப்பம்மாவும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு, யோகாம்பிகை, சாம்பசிவம், Dr. சிவயோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-07-2026 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் The Restpect Home, 483 Bauddhaloka Mawatha, Borella, Colombo 8, Sri Lanka. எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கௌரி - மகள்

    Mobile : +94770415633

சபேசன் - மகன்

    Mobile : +12149299642

மயூரன் - மகன்

    Mobile : +447712220534

Dr.மைதிலி - மகள்

    Mobile : +94766159525

அருணா - மகள்

    Mobile : +447914850125

Leave a Reply