• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சாந்தினி...கிளாமர் போட்டோஷூட்

சினிமா

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வருபவர் சாந்தினி. அவர் ஜீ தமிழில் சிங்கிள் பசங்க உள்ளிட்ட ஷோக்களில் கலந்துகொண்டு அதிகம் ரசிகர்களை கவர்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாந்தினி சீரியல்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படியே opposite.

தற்போது சாந்தினி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மிகவும் கிளாமராக வந்து இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  
 

Leave a Reply