• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கீர்த்தி பாண்டியன் ஷார்ட் உடையில் கிளாமர் போட்டோஷூட்

சினிமா

நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

அவர் பிரபல நடிகர் அசோக் செல்வனை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி பாண்டியன் தற்போது ஷார்ட் உடையில் இருக்கும் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
 

Leave a Reply