• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி நடராஜா சின்னம்மா

பிறப்பு 18 SEP 1946 / இறப்பு 20 JUL 2026

யாழ். கச்சாய் தெற்கு கொடிகாமத்தினைப் பிறப்பிடமாகவும், தாமோதரம்பிள்ளை வீதி சாவகச்சேரியை தற்போதைய வதிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சின்னம்மா அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சின்னையா அருளம்பலம் அவர்களின்(சின்னையா ஸ்ரோஸ், கொடிகாமம்), அன்னைபிள்ளை ஆறுமுகம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்)  ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

குணவதனி(பிரித்தானியா), குணதேவன்(பிரித்தானியா), குணதேவி(ஆசிரியர்-மட்டுவில் கமலாசினி வித்தியாலயம்), குணதீபன்(பிரித்தானியா), எந்திரி குணேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சற்குணநாதன்(பிரித்தானியா), தவமலர்(பிரித்தானியா), இரவிச்சந்தின்(பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்- கொடிகாமம்), மேனகா(பிரித்தானியா), கிரிஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், இராசம்மா, சரஸ்வதி,சின்னத்தம்பி(கனடா, ஓய்வு பெற்ற எந்திரி -RDD, திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, சின்னத்தம்பி மற்றும் வீரசிங்கம், சிவபூசணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜஸ்மிதா-லவன், தர்மிதா, கவிமிதா, சோமிதா, அஞ்சனன், கனுசனன், டிலக்சிகா, லக்சன்-சாவ.இந்து கல்லூரி, சனுசன்(சாவகச்சேரி இந்துக் கல்லூரி), லதுசி, லக்சயா, சுருதிகா, டருனிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதினி, யாதவி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியால்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணதேவி - மகள்

    Mobile : +94778796049

சின்னத்தம்பி - சகோதரன்

    Mobile : +16477878178

குணவதனி - மகள்

    Mobile : +447466696910

குணதேவன் - மகன்

    Mobile : +447876644179

குணதீபன் - மகன்

    Mobile : +447415712104

குணேஸ்வரன் - மகன்

    Mobile : +447972514083

சற்குணநாதன் - மருமகன்

    Mobile : +447980158720

இரவிச்சந்தின் - மருமகன்

    Mobile : +94763949524

Leave a Reply