• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு செல்வராசா நரசிம்மன்

மலர்வு 12 JUL 1988 / உதிர்வு 07 JUL 2026

யாழ். மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Colombes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா நரசிம்மன் அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராசா(உமா ஸ்ரோர்ஸ்- வங்களாவடி வேலணை) மற்றும் வனிதாமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

கெளசிகா(கெளசி), நர்மிலன்(பாபு), சந்திகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Thursday, 23 Jul 2026 9:00 AM - 10:55 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Thursday, 23 Jul 2026 11:30 AM - 12:30 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
பாபு - சகோதரன்

    Mobile : +33699987421

நீதன் - உறவினர்

    Mobile : +33650217372

அமுதன் - உறவினர்

    Mobile : +33652478653

Leave a Reply