திரு இராசதுரை விசித்திரமூர்த்தி
பிறப்பு 28 MAR 1955 / இறப்பு 19 JUL 2026
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கண்டு பிள்ளையார் கோவிலடி ஆனைக்கோட்டை, கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை விசித்திரமூர்த்தி அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று Scarborough இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதிச் செட்டியார் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுகேஷினி(துர்க்கா- கனடா), சுரேமினி(ரேகா- கனடா), நிசோத்(கரன் - கனடா), சுபாசினி(கண்ணகி- கனடா), நிசாந்(நிஷ்- கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
புஸ்பாகரன்(கனடா), கமல்(கனடா), சுபாஜினி(இலங்கை), பகீரதன்(கனடா), Tina(கனடா) ஆகியோரின் அருமை மாமனாரும்,
வைஷ்ணவி, வசீகரன், இனியா, Bindhu, சுருதி, அக்ஷரா, ஆதித்தி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
Narina அவர்களின் ஆசை அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான உருத்திரமூர்த்தி, தவராசமூர்த்தி, செல்லமணி மற்றும் கேதீஸ்வரி(இலங்கை), சந்தனகுமாரி(இலங்கை), சிவானந்தமூர்த்தி(இலங்கை), உதயராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவனேஸ்வரி(இலங்கை), வசந்தி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சந்திரபாலன், பாலேந்திரராஜசிங்கம் மற்றும் மோகனராஜ்(இலங்கை), புஸ்பகலா(இலங்கை), காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, திலகராஜசிங்கம், செல்வராணி மற்றும் இந்திராணி, தர்மராணி, திருச்செந்தூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரசர்மா, சிவசுப்பிரமணியம், சண்முகரட்ணம் மற்றும் உதயரட்ணம்(கனடா), மாலினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 26 Jul 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 27 Jul 2026 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Monday, 27 Jul 2026 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
துர்க்கா - மகள்
Mobile : +16477120246
புஸ்பா - மருமகன்
Mobile : +16478971144
ரேகா - மகள்
Mobile : +14168394703
கமல் - மருமகன்
Mobile : +16479651425
கரன் - மகன்
Mobile : +16474719776
கண்ணகி - மகள்
Mobile : +16474597256
பகீரதன் - மருமகன்
Mobile : +14374996962
நிஷ் - மகன்
Mobile : +14374314535
Tina - மருமகள்
Mobile : +14372588779






















Leave a Reply