• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வேதநாயகம் அன்ரன் ஜெயகுமார்

தோற்றம் 10 JUN 1956 / மறைவு 25 JUN 2026

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் மத்தியை வதிவிடமாகவும் கொண்ட வேதநாயகம் அன்ரன் ஜெயகுமார் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேதநாயகம்(ஆயுர்வேத வைத்தியர்) நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

யோககுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி(மலர்), யசிந்தா(ஜெயா), தேவநாயகம்(தவம்), காலஞ்சென்றவர்களான இரத்தினகுமார்(பொன்ராசா), உதயகுமார்(பூராசா) மற்றும் கலைவாணி(லதா), கலைமகள்(சாந்தி), யூட்(சாந்தன்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குமரேஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான அருளேஸ்வரன், ஞானேஸ்வரன், புவனேஸ்வரன் மற்றும் மகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற நாகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான இராகுலன், சபேசன் மற்றும் இராகவன், கமலினி(சுவிஸ்), தர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பகீரதன், சுகிர்தன்(ஐக்கிய அமெரிக்கா), கஜரூபி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுஜகீர்தன், குணரூபி, முகுந்தரூபி(சுவிஸ்), சஜகீர்தன், ஜெயரூபி(பிரான்ஸ்), வதுஜரூபி, டெஜகீர்தன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தினி, நிஷாந்தினி (ஐக்கிய அமெரிக்கா), கேமகுமார் (பிரான்ஸ்), சிவநேசன் (ஐக்கிய அமெரிக்கா), சுகீபன்(சுவிஸ்), தர்சிகா, செல்வந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷஜான், மிதுறிகா, நவமிகா, கலையகன், சகியகன், காஸ்ரோ, றபேல், லியோன், வர்ணிகா, வைஸ்ணவி, ஆதர்ஸ், அபிசேக், அபினேஸ், அஸ்மிரா, பிரகிதா, நர்த்தனா, மிதுன், அஜானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து அணிஞ்சியன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். 

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பகீரதன் - மகன்

    Mobile : +94770719731

சுகிர்தன் - மகன்

    Mobile : +19293755622

கஜரூபி - மகள்

    Mobile : +33767385732

கேமகுமார் - மருமகன்

    Mobile : +33668919762

Leave a Reply