நேபாளத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி.. அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை மீனாக்ஷி சவுத்ரி தமிழ் தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருபவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ஹோம்லி ரோல் மட்டுமின்றி கிளாமரிலும் அவர் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான். தற்போது நேபாளத்திற்கு மீனாட்சி ட்ரிப் சென்று இருக்கிறார்.
அங்கிருக்கும் புத்த கோவில்களுக்கும் அவர் சென்று இருக்கிறார். அங்கு அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாததால் சாதாரணமாக பொது இடங்களில் வலம் வந்திருக்கிறார்.
அங்கு அவர் எடுத்த அழகிய புகைப்படங்களை பாருங்க.























