திரு சின்னையா சுப்பிரமணியம்
பிறப்பு 13 MAR 1947 / இறப்பு 20 JUN 2026
யாழ். கொக்குவில் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை மற்றும் பிரான்ஸ் Le Blanc Mesnil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சுப்பிரமணியம் அவர்கள் 20-06-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா கனகாம்பூசம் தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பையா சிவஞானசிகாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீதா(முன்னாள் Youth Counselor தேசிய இளைஞர் சேவை மன்றம் - Colombo Kaccheri) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான மனோகரி நடராஜர்(மலேசியா), ஜெகதாம்பாள், பத்மாவதி அருளானந்தம்(லண்டன்) மற்றும் நிர்மலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருக்குமார் அவர்களின் அன்பு தந்தையும்,
கஜனி அவர்களின் அன்பு மாமனாரும்,
ஶ்ரீராம் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 26 Jun 2026 2:00 PM - 3:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 28 Jun 2026 3:00 PM - 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Monday, 29 Jun 2026 9:00 AM - 12:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
Get Direction
Monday, 29 Jun 2026 12:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
திருக்குமார் - மகன்
Mobile : +33651732351

Leave a Reply