• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அருணாசலம் விஜயராஜகிருஷ்ணன்

பிறப்பு 10 DEC 1978 / இறப்பு 18 MAY 2026

யாழ். யோகபுரம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern யை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் விஜயராஜகிருஷ்ணன் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் மற்றும் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் இந்திரநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தினி அவர்களின் பிரியமான கணவரும்,

அக்சரன், அருந்ததி ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

விஜயலஷ்சுமி, விஜயகிருஷ்ணன், காலஞ்சென்ற விஜயகுமாரி மற்றும் விஜயசறோஜா, விஜயபாலகிருஷ்ணன்(பாலன்), விஜயலலிதா(ஆசிரியர்), விஜயநவகிருஷ்ணன்(நவா/இன்பன் மாஸ்ரர்), விஜயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 20 May 2026 8:00 AM - 8:00 PM
    Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

கிரியை
Get Direction

    Thursday, 21 May 2026 1:00 PM - 3:00 PM
    Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
அ.நவா(இன்பன்) - சகோதரன்

    Mobile : +447448773941

வி.அக்சரன் - மகன்

    Mobile : +41766406354

குகன் - நண்பர்

    Mobile : +41763232411

Leave a Reply