• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஞானபாலசிங்கம் சந்திராதேவி

தோற்றம் 25 MAY 1960 / மறைவு 18 MAY 2026

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானபாலசிங்கம் சந்திராதேவி அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தாரணி(ஐக்கிய அமெரிக்கா), யாழினி(ஜேர்மனி), திவாகரன்(பிரான்ஸ்), தாட்சாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உதயராசா, இந்திரகுமார், யாழினி, திருக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீராம், ராகவி, பிரணவி, அஜன், ஓவியா, மீரா, இனியா, அதிரன், விஸ்னுஜன், தனுராம், கோவர்த்தன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கலைவாணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

வீட்டு முகவரி:-
கோகுலவீதி, கோண்டாவில் வடக்கு,
கோண்டாவில், யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராசன் - மருமகன்

    Mobile : +19087608105

இந்து - மருமகன்

    Mobile : +4915201947219

குமார் - மருமகன்

    Mobile : +94778893755

தாரணி - மகள்

    Mobile : +18622242945

யாழினி - மகள்

    Mobile : +4915233622378

திவாகரன் - மகன்

    Mobile : +33769928131

தாட்சா - மகள்

    Mobile : +94777120261
    Phone : +94773003231

யாழினி - மருமகள்

    Mobile : +33652969269

Leave a Reply