• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சிவநேசன் திருநாவுக்கரசு

பிறப்பு 04 AUG 1960 / இறப்பு 07 APR 2026

யாழ். தாமோதரவித்தியா சாலையடி, கரணவாய் மத்தி, கரவெட்டியைப்  பிறப்பிடமாகவும், சுவிஸ் Renens(Lausanne) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் திருநாவுக்கரசு அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,

நளினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதர்சன், திருஜா, நிருஜா, நிதுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாலன் மற்றும் சிவநாதன், சிவராணி, சிவகுமாரி, சிவகௌரி, சிவரஞ்சனி, சிவதாசன், சிவமாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தமிழ்ப்பிரியன், அலிஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தீரன், மயிலியோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிதர்சன் - மகன்

    Mobile : +41765742025

நளினி - மனைவி

    Mobile : +41799451718

Leave a Reply