• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி மயூரி சுதாகர்

பிறப்பு 21 MAR 1987 / இறப்பு 04 APR 2026

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், கனடா Newcastle வை வதிவிடமாகவும் கொண்ட மயூரி சுதாகர் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், மனோகரன், அகிலாண்டேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சிவராசா மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுதாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அஷ்வின், ஆகாஷ், அஷ்மிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புஸ்பரோசா பாலசந்திரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சியாமளா பத்மநாதன்(ஜேர்மனி), சாந்தினி சிறிதரன்(ஜேர்மனி), ரவீந்திரன் முகுந்தினி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

நிருத்திகன் ஆர்த்திகன், விசாகன், மனஸ்வினி ஆகியோரின் பெரியம்மாவும்,

டனிஷ்ரன், டெனிஷ்ரன், ஜெனுற்ரா கண்ணதாசன், ஜெனுஷன், சங்கீதா, சனுஷா அசோக், சனுஸ்ரன், சனுஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிருசன், மிதுரன், ரிஷானி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

தயாளினி, குணாளினி, கண்ணதாசன், அபிராமி ஆகியோரின் பெறாமகளும்,

விவேகானந்தன் பாலராணி(நோர்வே) ஆகியோரின் மருகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 11 Apr 2026 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Sunday, 12 Apr 2026 2:00 PM - 5:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
சுதா - கணவர்

    Mobile : +14162947474

புஸ்பரோஜா - சகோதரி

    Mobile : +94741228436

ரவி - மைத்துனர்

    Mobile : +16476085449

பத்மநாதன் - மச்சான்

    Mobile : +491762472150

Leave a Reply