• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சிற்சபைஈசன் சதாசிவம்

பிறப்பு 02 SEP 1944 / இறப்பு 02 MAR 2026

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்சபைஈசன் சதாசிவம் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

சத்யமீரா, நித்யநீரா, நாளினி, ராதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரவீந்திரநாதன், துஷ்யந்த், அந்தோனி ஆகியோரின் அன்பு மாமனாாரும்,

வைகுந்தன்- கேர்ஸ்ரன், கௌதமன், துளசி, கயலி, அமலி, வளன், நீக்கோலா, டாறியோ, மாயா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,

காலஞ்சென்ற குஞ்சிதபாதம் மற்றும் கனகசபேசன், தர்மசபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

செல்வத்துரை சட்டநாதர் அவர்களின் உணர்நிலை சகோதரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 07 Mar 2026 5:00 PM - 9:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

பார்வைக்கு
Get Direction

    Monday, 09 Mar 2026 12:00 PM - 1:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Get Direction

    Monday, 09 Mar 2026 1:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தகனம்
Get Direction

    Monday, 09 Mar 2026 2:45 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
மீரா - மகள்

    Mobile : +16478367228

ரவி - மருமகன்

    Mobile : +14168229782

Leave a Reply