செல்வி அக்ஷயா இரவீந்திரன்
பிறப்பு 13 APR 2007 / இறப்பு 25 FEB 2026
பிரான்ஸ் Drancy ஐப் பிறப்பிடமாகவும், Sevran ஐ வதிவிடமாகவும் கொண்ட அக்ஷயா இரவீந்திரன் அவர்கள் 25-02-2026 புதன்கிழ்மை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், டஜித்தா(டஜி) அவர்களின் ஆருயிர் மகளும்,
காலஞ்சென்ற இரவீந்திரன், தில்லைநாயகி(திலகா) தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,
குமணன், ஜனனி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
லெனா(Lena), லெகான்(Leganne) ஆகியோரின் ஆசை மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Née le 13 avril 2007 à Drancy et demeurant à Sevran, elle s'est éteinte paisiblement le 25 février 2026.
Fille bien-aimée de Dajitha (Daji),
petite-fille chérie Ravindran et de Thillainayaki (Thilaga),
nièce adorée de Kumanan et Janani,
cousine affectueuse de Léna et Leganne,
elle restera à jamais dans le cœur de ceux qui l'ont aimée.
La famille remercie du fond du cœur toutes les personnes qui s'uniront à sa peine et garderont son souvenir vivant.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Friday, 06 Mar 2026 2:00 PM - 3:30 PM
Église Notre Dame 35 Av. de la République, 93150 Le Blanc-Mesnil, France
தகனம்
Get Direction
Friday, 06 Mar 2026 4:00 PM
Cimetière de Sevran 32 Av. du Général Leclerc, 93270 Sevran, France
தொடர்புகளுக்கு
குமணன் - மாமா
Mobile : +33783797347
ஜெயரட்ணம்(ஜெயா) - உறவினர்
Mobile : +447548172052
டிபாலதாஸ்(பாலா) - உறவினர்
Mobile : +16472737224
ஜனனி - அத்தை
Mobile : +33781254055























Leave a Reply