நடிகை ராய் லட்சுமி கிளாமர் போட்டோஷூட்
சினிமா
நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் மிகவும் கவர்ச்சியாக பல படங்களில் நடித்தவர். லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை நியூமராலஜி காரணமாக ராய் லக்ஷ்மி என மாற்றிக்கொண்டார்.
சமீப காலமாக அவர் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி வருகிறார்.
மேலும் இன்ஸ்டாக்ராமில் அவர் மிகவும் கவர்ச்சியாக வெளியிடும் போட்டோக்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
தற்போது அவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.






















