திருமதி வசந்தமலர் நடராஜா
இறப்பு - 14 FEB 2026
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும் சண்டிலிப்பாய் அம்பலந்தரையை உறவிடமாகவும், தற்போது சுவிஸ் நாட்டில் வாழ்ந்த மேனாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர் வசந்தமலர் நடராஜா மருவத்தூர் அம்மனின் பாதங்களை வணங்கி அம்பலந்தரையானுடனும் ஆலங்குழாயானுடனும் ஐக்கியமாகி அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்டிலிப்பாய் ஆறுமுகம் நல்லம்மா தம்பதிகளின் செல்ல மகளும்,
Dr. V.S. நடராஜா(The Medical Centre) அவர்களின் அன்பு மனைவியும்,
நளாயினி(சுவிஸ்), நிரஞ்ஜனி(சுவிஸ்) குணவதன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
முருகன் (சுவிஸ்), ஆனந்தராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.சங்கீர்த்தா, மயூரி சரவணன் ஆகியோரின் செல்ல அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 18 Feb 2026 1:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
முருகன் - மருமகன்
Mobile : +41795559817
நளாயினி - மகள்
Mobile : +41768052817
நிரஞ்ஜனி - மகள்
Mobile : +41765086566























Leave a Reply