திருமதி சந்திரசேகரா கோமளேஸ்வரி
தோற்றம் 19 NOV 1943 / மறைவு 16 FEB 2026
யாழ். சாவகச்சேரி அல்லாரை தெற்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரா கோமளேஸ்வரி அவர்கள் 16-02-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரா(ஓய்வுபெற்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமளா(ஆசிரியர்- லண்டன்), மேனகா(பிரான்ஸ்), அனுஷா(ஆசிரியர்- மட்டுவில் கமலாசினி மகாவித்தியாலயம்), பாரதி(துபாய்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலகிருஷ்ணன்(ஆசிரியர்- லண்டன்), மோகனதாஸ்(பிரான்ஸ்), குகானந்தன்(ஆசிரியர்- யாழ் இந்துக்கல்லூரி), சுகந்தன்(கணிய அளவியலாளர்- துபாய்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மகாதேவா(நல்லூர் பூநகரி), மகாலிங்கம்(நோர்வே), பத்மநாதன்(கனடா), காலஞ்சென்ற நவீந்திரராஜா(நோர்வே), சிவமலர்(கனடா), கோமளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புகழினி, அருழினி, மன்ரியூன், ஸ்ரிபன், ஜஸ்மிதன், லக்சுதன், நித்திலா, மிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2026 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இல.33, முதலாம் மைல் றோடு, மடத்தடி சாவச்சேரி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
ஆழ்ந்த இரங்கல்கள் தாயே
போய்வருக உன்காலத்தின்
கணக்கை காலன் எடுத்துக்
கொண்டான் என்ன செய்க
விதிக் கணக்கும்
அதுவெனவே ஆகிவிட்டது
ஆழ்ந்த இரங்கலுடன் விடை
தருகின்றோம் போய்வருக
தாயே போய்வருக…!
காலப்பெரு வெளியில்
எல்லோரும் ஒருநாள்
சந்திப்போம்…!
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குகானந்தன் - மருமகன்
Mobile : +94777286031
சுகந்தன் - மருமகன்
Mobile : +94778351477
பாலகிருஷ்ணன் - மருமகன்
Mobile : +447481174116
அனுஷா - மகள்
Mobile : +94772416727
சியாமளா - மகள்
Mobile : +447491525325






















Leave a Reply