• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு இரவீந்திரன் சிவஞானபோதம்

பிறப்பு 12 MAR 1936 / இறப்பு 12 FEB 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் சிவஞானபோதம் அவர்கள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானபோதம், இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தையல்முத்து(பெத்தம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கரட்ணம்(Baby) அவர்களின் பாசமிகு கணவரும்,

கணேஸ்(றமேஸ்- நோர்வே), றதிகா(நோர்வே), சசிகா(கனடா), சதீஸ்(லண்டன்), சுகன்யா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகா, பிரதாபன் கனகசபாபதி, சிவகுமார் சபாரட்ணம், பிரியா, ஜெயகிறிஷ்டி(ரவி) அந்தோனி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சைரன், தர்ஷனா, வர்ஷனா, திலீப் பிரபா, தினேஸ் பிரபா, துஸ்யந் பிரபா, பிரவீணா, சகானா, கீதனா, லிவ்யா, நிவேதன், டான்சி,  ஆகியோரின் அன்புப் பேரனும்,

மாறன், தீரன், மாயா, ஆழினி ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான ரமணி, மனோகரன், சோமபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சதானந்தன்(சந்திரபோஸ்), பரமனாதன் மற்றும் Anne, நாகலோசனி, மகாலட்சுமி, லதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், நாகலிங்கம், சண்முகராஜா மற்றும் வரதாம்பிகை(சந்திரா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கோபிநாத், பிறேம்நாத், றகுநாத், சுறேந்திரநாத், ஜெகன்நாத், விமல்நாத், சோபனா, காலஞ்சென்ற நிர்மலநாத், தேவநாத் ஆகியோரின் பெரிய மாமாவும்,

றோகான்(Rohan), றுத்(Ruth), துஸி, ஜான்சி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 18 Feb 2026 3:00 PM - 5:00 PM
    Asian Funeral Directors 231-235 Chaplin Rd, Wembley HA0 4UR, United Kingdom

கிரியை
Get Direction

    Thursday, 19 Feb 2026 9:00 AM
    Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

தொடர்புகளுக்கு
கணேஸ் - மகன்

    Mobile : +4741851123

றதிகா - மகள்

    Mobile : +4741489929

சசிகா(Only Whatsapp) - மகள்

    Mobile : +16472965321

சதீஸ் - மகன்

    Mobile : +447825751175

சுகன்யா - மகள்

    Mobile : +447958521614

Leave a Reply