• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பேரம்பலம் கணபதிப்பிள்ளை

தோற்றம் 19 JUL 1938 / மறைவு 30 JAN 2026

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வேரற்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

ஆனந்தமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், நடேசப்பிள்ளை மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவக்குமார், சிவகுமார், வசந்தா, விஜயகுமார், ஜெயந்தி, தமயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்ஷினி, சச்சிதானந்தம், யதுஷா, தர்மகுணசீலன், தர்மகுலசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாக்கியலட்சுமி, தவமணிதேவி், தவரட்ணம், காலஞ்சென்றவர்களான திலகவதி, யோகநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

சகானா - டினேசன், சப்னா - அஜந்த், சஞ்சித், கனிஷ்கா, திரஷ்வி, பிரகவி, திலக்சிகா, தீபக்‌ஷன், திபிசிகா, தக்சிகா, தக்சயன், தக்சரன், ஆகியோரின் அன்புப் பேரனும்,

லியா, அக்சய், விஷ்வா, அட்ரியானா, ஆரியன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆனந்தமலர் - மனைவி

    Mobile : +447831042372

சிவகுமார் - மகன்

    Mobile : +4521411841

வசந்தா - மகள்

    Mobile : +919176265933

விஜயகுமார் - மகன்

    Mobile : +447930450744

ஜெயந்தி - மகள்

    Mobile : +33651187587

தமயந்தி - மகள்

    Mobile : +4917670841685

Leave a Reply