• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி இராசபூபதி மார்க்கண்டு

அன்னை மடியில் 14 OCT 1944 / இறைவன் அடியில் 30 JAN 2026

யாழ். அல்லாரையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, யாழ். அல்லாரை சங்கிலிக்கிணற்றடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசபூபதி மார்க்கண்டு அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(சோதிடர்) சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தபாற்கார வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மார்க்கண்டு(ஆனையிறவு தேசிய உப்பு கூட்டுத்தாபன உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விபுலராணி, கிருஷ்ணகுமார், செல்வகுமார், குமுதினி, முகுந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வரத்தினம், தங்கராணி, ரதிமலர், சிவகுமார், அமுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராசலக்சுமி, கந்தராசா, செல்வரத்தினம், திலகவதி, வசந்தாதேவி, காலஞ்சென்ற ஜெயலக்சுமி, மீனாம்பிகை, விஜயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிநவன், ஆதிகா, அஞ்சனா, அபிமன்யூ, அர்ச்சுனா, அனோஜன், அக்‌ஷயா, பிரியன், ஆரணி, அருணன், சுபோதினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தி - மகள்

    Mobile : +94779393471

குமார் - மகன்

    Mobile : +491708810000

செல்வன் - மகன்

    Mobile : +491775699502

குமுதா - மகள்

    Mobile : +33783710006

முகுந்தன் - மகன்

    Mobile : +447949697057

Leave a Reply