சென்சேஷனல் ஹிட்டான சிறை பட நடிகை அனிஷ்மா அனில்குமாரின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட்
சினிமா
கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்து தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியையும், பெருமையையும் தேடி தந்த படம் சிறை. இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்க விக்ரம், எல்.கே. அக்ஷய் குமார் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்தான் நடிகை அனிஷ்மா அனில்குமார். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகையாவார். இந்த நிலையில், நடிகை அனிஷ்மா அனில்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.























