• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரியங்கா மோகன் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்

சினிமா

நடிகை பிரியங்கா மோகன் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் படங்களில் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார்.

இருப்பினும் அவ்வப்போது கிளாமர் உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோக்களுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்ள பிரியங்கா மோகம் செம ஹாட் உடையில் வந்திருக்கும் ஸ்டில்கள் இதோ.
 

Leave a Reply